Sunday, January 10, 2010

மீ ஆல்சோ நவ் பதிவர் - யூ நோ?

எல்லாருக்கும் வணக்கங்க!

ஏன் இளைய இளவல்?

வலைப்பூ வெச்சிருக்கற முன்னோடிகள் அனைவருக்கும் இவன் தம்பி. அதுவும் கடைசித் தம்பி. அதுனால இளைய இளவல்!

அதுமில்லாம இ-னாவுக்கு இ-னா வந்தா செமயா இருக்குமப்பான்னு நேத்து மப்புல இருக்கறப்ப ஒரு மாப்ள சொன்னான். சரின்னு அவசர அவசரமா இளையவன், இளவல்ன்னு பல பேர்களைத் தேடினதுல சிக்கினது இது மட்டும்தான்.

நானும் களத்துல எறங்கீட்டேன். ஆரம்பத்துல டக் அவுட், ரன் அவுட்டுன்னு சில பல குழப்பங்கள் வரலாம். இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமா அடிச்சு ஆடணும்னு நெனைச்சுகிட்டிருக்கேன்.

தெரிஞ்சோ, தெரியாமலோ, அறிஞ்சோ, அறியாமலோ எனக்கு கொஞ்சம் சந்தேகங்கள் இருக்கு. அதை அடுத்தடுத்த பதிவுகள்ல பார்க்கலாம்.

ஓகே?

வாழ்த்துங்கள் ஃப்ரெண்ட்ஸ்!

.

6 comments:

  1. வாங்க மாப்புள

    நீங்க அடிச்சு ஆடுங்க :-))

    வாழ்துக்கள்

    ReplyDelete
  2. வாங்க வாங்க :))

    நல்வரவாகட்டும்.,

    சும்மா பூந்து விளையாடுங்க :))
    வாழ்த்துகள்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் தினேஷா........

    ReplyDelete
  4. வாய்யா வா, வார்ம் வெல்கம் டு யூ

    ReplyDelete
  5. அடடே வாப்பா வலை உலக இளவல்,, இரு கரம் தட்டி ஆரவாரத்துடன் வரவேற்கிறேன்... வருகைக்கு சந்தோஷம்...நல்லா எழுதுங்க... நிறய எழுதுங்க.....

    ReplyDelete
  6. அண்ணே,

    நல்லாயிருக்கிங்களா!?

    ReplyDelete